Intermittent Fasting உடலுக்கு நல்லதா…? அதன் நன்மைகள் மற்றும் விளைவுகள் என்ன…?

Spread the love

தற்போது பெரும்பாலான மக்கள் டயட்டை கடைபிடித்து வருகின்றனர். அப்படி டயட்டில் பலவிதங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் Intermittent Fasting டயட் என்பதாகும். Intermittent Fasting டயட் என்பது உணவு எடுக்கும் இடைவேளைகளை கணக்கிட்டு சாப்பிடுவது ஆகும்.

Intermittent Fasting டயட்டின் நேரம் ஆனது 16:8 என்பதாகும். அதாவது 16 மணிநேர விரதம் முறையும் 8 மணி நேரம் உணவு சாப்பிடும் நேரமாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த 8 மணி நேரத்தில் உடலுக்கு தேவையான சமச்சீராக அழைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் படியான உணவுகளை உண்ண வேண்டும். மீதி 16 மணி நேரத்தில் எதையும் சாப்பிடாமல் விரதம் இருப்பது மூலம் உடலுக்கு ஊட்டச்சத்து தேவைப்பட்டால் அது நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து அதை எனர்ஜியாக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அந்த பதினாறு மணி நேர இடைவெளி என்பது உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு முழுமையாக கிடைக்க செய்யும் மெட்டபாலிசத்தை தூண்டுதற்கும் ஜீரண மண்டலத்தை சரியாக வைத்திருப்பதற்கும் உதவி செய்வதே தவிர ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது கிடையாது.

பலருக்கு இந்த Intermittent Fasting ஆல் உடல் எடை குறைதல் போன்றவை நடந்தாலும் எல்லோரும் இந்த டயட்டை பின்பற்ற கூடாது. கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள், இரைப்பை உணவு குழாய் ஆசிட் ரெஃப்ளக்ஸ்பவர்கள் நீரழிவு நோய் கோளாறுகள் குறைவான எடை உள்ளவர்கள், உடல் பலவீனமாக இருப்பவர்கள் ஆகியோர் இந்த Intermittent Fasting டயட்டை எடுத்துக் கொள்ளக் கூடாது.

Intermittent Fasting டயட்டின் முக்கிய நோக்கமாக சொல்லப்படுவது காலை உணர்வை தவிர்ப்பது தான் என்றால் இது முழுவதுமாக உண்மை கிடையாது. காலை உணவை தவிர்ப்பதன் மூலமே உடல் எடை அதிகமாக குறையும் என்பது தவறு. எடையை குறைக்க Intermittent Fasting பின்பற்றும்போது அதற்கு ஏற்றபடி காலை உணவையும் எடுக்கும்படி உங்களுடைய உணவு இடைகளை அமைத்துக் கொள்ளலாம். அப்படி பார்க்கும்போது மாலை 6 மணிக்கு முன்பாக உங்களது உணவுகளை நீங்கள் எடுத்து முடித்து கொள்ள வேண்டும். Intermittent Fasting செய்வதால் அதிகமாக எடை குறையும் என்று கூறுவது தவறு. ஆனால் இது தேவையற்ற உடம்பில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கச் செய்கிறது என்பது உண்மை.

எந்த ஒரு டயட்டை நீங்கள் பின்பற்ற நினைத்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து விட்டு தொடங்குங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்போதுதான் உங்களால் அந்த முயற்சிக்கு ஏற்ற பலனை அடைய முடியும்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago