Categories: சினிமா

இப்டி தான் ஆரம்பத்துல சொன்னாங்க.. ஆனா கடைசில அப்டி நடக்கும்னு.. ஆர்யா ஷோவில் நடந்தது பற்றி மனம் திறந்த அபர்ணதி..

Spread the love

சமீபத்தில் வெளியான இறுகப்பற்று படம் பல இறுக்கமான மனிதர்களின் மனதை லேசாக மாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையேயான புரிதலை அவ்வளவு அழகாக கூறியிருந்தார்கள். அதில் விதார்த்தின் மனைவியாக உடல் எடை அதிகரித்த ஒரு பெண் அவர் கணவரால் நிராகரிப்படும் கேரக்டரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அபர்ணதி பலரின் பாராட்டையும் தட்டி சென்று விட்டார்.

பிரபல சேனல் ஒன்று நடிகர் ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ நடத்தியது அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி. இந்நிலையில் சமீபத்தில் அந்த நிகழ்ச்சி குறித்து பேசிய அவர் என்ன காரணத்திற்காக அதில் பங்கேற்றேன் என்று கூறியுள்ளார். அதன்படி, “நான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அங்கு வரவில்லை. எங்களிடம் அவர்கள் கூறியது என்னவென்றால் ஆர்யாவை வைத்து ஒரு ஷோ நடக்கிறது. நீங்கள் கலந்து கொண்டால் அவரை சந்திக்கலாம், அவருடன் பேசலாம் உங்களுக்கு பிடித்தால் தொடரலாம் இல்லையென்றால் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்கள்.

அதற்கு முன்பு நான் எந்தவொரு பிரபலத்தையும் நேரில் பார்த்ததே கிடையாது. அதனால் தான் ஆர்வம் காரணமாக அதில் கலந்து கொள்ள சம்மதம் கூறினேன். ஆனால் அந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. வேறு மாதிரியான பாடத்தை கற்று கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago