நடிகை ஷீலா ராஜ்குமார், “அழகிய தமிழ் மகள்” என்ற சீரியலில் மூலமாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார் இவர். செரியாலில்ருந்து சினிமாவிற்கு சென்ற இவர், தமிழில் To Let மற்றும் புகழ்பெற்ற திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். நடிகர் ரிச்சர்ட், அஜித் அவர்களின் மச்சான் ஹீரோவாக நடித்த திரௌபதி படத்தில் லீட் ரோலில் நடித்தார் நடிகை ஷீலா. இந்த படம் இவரை மக்களிடத்தில் பிரபலமாகியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த ‘மண்டேலா’ திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார், இந்த திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை, ஜோதி, பிச்சைக்காரன் 2 , உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷீலா.
நடிகை ஷீலா ராஜ்குமார் கடந்த 2016 -ஆம் ஆண்டு தம்பி சோழன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இவர்களது திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த புகைப்படங்களும் அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இன்று நடிகை ஷீலா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “திருமண உறவிலிருந்து விலகுகிக்கிறேன், உங்கள் அன்பும் நன்றியும்” என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…