Categories: சினிமா

மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறது உண்மை இல்ல.. இந்த சீசன் டைட்டில் வின்னர் இந்த பெண் போட்டியாளர் தானா.. BB சீக்ரெட்டை உடைத்த பிரபலம்..

Spread the love

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு சீசனிலும் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ஆரவ், முகின், ஆரி, ராஜூ, அசீம் மற்றும் ரித்விகா ஆகியோர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர். டைட்டில் வின்னரில் இந்த 6 பேரில் ரித்விகா ஒருவர் மட்டுமே பெண் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் வழங்கப்படுவதில்லை என்று குறை இருந்து வருகிறது. அதனால் இந்தமுறை பெண் போட்டியாளர்களில் ஒருவர்தான் வின்னர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் வித்தகன் கூறியதாவது, பிக்பாஸ் பொருத்தவரை மக்கள் ஓட்டுப் போட்டுதான் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டமல் தயாரிப்பு நிறுவனங்கள், விஜய் டிவியும் சேர்ந்துதான் பிக்பாஸ் டைட்டில் வின்னரை தீர்மானம் செய்கிறது. அதற்கேற்ப ஒரு சில போட்டியாளர்களின் மோசமான குணங்களையும், ஒரு சில போட்டியாளர்களின் கெட்ட குணங்களையும் தினமும் ஒரு நிகழ்ச்சியில் தொகுத்து காட்டப்படுகிறது. இதில் பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பொருத்து அந்த வாரத்தில் வெளியேற்ற வேண்டிய போட்டியாளரை, விஜய் டிவி தீர்மானித்து வெளியே அனுப்புகிறது.

இதுவரை பிக்பாஸ் போட்டியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அனைவருமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். அதனால், 35 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்களையும் பிக்பாஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக, இந்த முறை பெண் போட்டியாளர் விசித்ரா வைதான், விஜய் டிவி டைட்டில் வின்னராக அறிவிக்க உள்ளது. அதற்கேற்ப அவரது மரியாதையை உயர்த்தும் விதமாக, 23 ஆண்டுகளுக்கு முன் நடந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன் விவகாரத்தை, விசித்ராவை நிகழ்ச்சியில் பேச வைத்து, பார்வையாளர்களின் மொத்த பார்வையை அவரது பக்கம் திருப்பியது. இதன்மூலம் ஆண் போட்டியாளர்களுக்கு மட்டுமே டைட்டில் வின்னர் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தீரும் என்பதால், இந்த முடிவில்தான் விஜய் டிவி உள்ளது, என வித்தகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

7 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

17 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

27 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

37 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

47 minutes ago

ஆடு திருடிய வழக்கில் கைதானவருக்கு ‘அரசு வழக்கறிஞர்’ பதவி… திருப்பத்தூரில் வெடித்த நிஜ ‘சதுரங்க வேட்டை’…!

திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…

47 minutes ago