Categories: சினிமா

‘பருத்திவீரன்’ பட்ஜெட் அதிகமாக காரணம் இதுதான்.. உள்ளதை கூறிய அமீர்.. இவர் சொல்றதுலயும் ஞாயம் இருக்குற மாதிரி தான் தெரியுது..

Spread the love

கடந்த சில நாட்களாகவே எங்கு திரும்பினாலும் பருத்திவீரன் பஞ்சாயத்து தான். அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பட்ஜெட்டை தாண்டி அமீர் செலவு செய்து விட்டார் அவரால் தனக்கு 2 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது உண்மையில் என்ன நடந்தது? எதனால் பட்ஜெட் அதிகரித்தது என்பது போன்ற பல தகவல்களை இயக்குனர் அமீர் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது, “எல்லாரும் பட்ஜெட் அதிகமாகி விட்டது என்று கூறுகிறார்களே தவிர உண்மையில் என்ன நடந்தது என்பதை யாருமே யோசிக்கவில்லை. வரலாறு தெரிந்தவர்களுக்கு நான் கூறுவது புரியும். பருத்திவீரன் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்த சமயம் 2005 அல்லது 2006 அந்த ஆண்டில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்தது.

தொடர்ச்சியாக 28 நாட்கள் மழை பெய்தது. நான் பார்த்து வைத்த லொகேஷன் எல்லாம் மழையில் மூழ்கி இருந்தது. ஷூட்டிங் தொடங்கிய சில நேரங்களிலேயே வெளிச்சம் போய் கருமேகங்கள் கூடிவிடும். ஆனால் அந்த படத்தில் நீங்கள் எங்காவது கருமேகத்தை பார்க்க முடியுமா? அந்த 28 நாட்கள் வீணானது யார் தவறு? அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எல்லா பொறுப்பையும் என் தலையில் ஏற்றினால் நான் என்ன செய்வது?” என மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

Archana

Recent Posts

தவெகவில் திடீர் பரபரப்பு… சஸ்பென்ஸை உடைத்த CM விஜய்… பனையூரில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…

3 minutes ago

அதிமுகவை காலி செய்கிறாரா விஜய்?… தவெக அலையை வீழ்த்த இபிஎஸ் கையில் எடுத்த ‘அதிரடி’ ஆயுதம்… இளைஞர்களை கவர இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…!

கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…

14 minutes ago

டிக்டாக் லைவ்-ல் முத்தம்… ஒரே ஒரு வைரல் வீடியோ… சீரழிந்த இளம் ஜோடியின் வாழ்க்கை… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு… உலகையே உலுக்கிய சம்பவம்…!

இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…

19 minutes ago

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

49 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

55 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

58 minutes ago