திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் அது இப்பொது தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில், சீனாவில் உள்ள வசதி படைத்த பெண்கள், திருமண உறவுகளைத் தவிர்த்து, ‘கென்ஸ் எனப்படும் ஆண்களைத் துணைக்கு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
இந்த ‘கென்ஸ்’ என்பவர்கள், வீட்டு வேலைகளான சமையல், சுத்தம் செய்தல் போன்றவற்றில் உதவுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செல்வது, உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது என்று ஒரு துணை செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்கிறார்கள்.
அதிமுகவில் திடீர் திருப்பமாக, கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…
இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…
ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…