“நான் செஞ்சது தப்புதான்” மன்னிப்பு கடிதம் கொடுத்து… மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஏ.என்.எஸ். பிரசாத்..!!

Spread the love

தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்க்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதால், கடந்த மார்ச் மாதம் அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரனிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்.

பிரசாத்தின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டது. மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற்ற அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

4 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago