“இனி செல்போனை தொடமாட்டான்” மகனை அலற வைத்த தந்தையின் தந்திரம்… நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்திய மாஸ் ட்ரிக்…!!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மொபைல் போன் மற்றும் ஐபேட் அடிமைத்தனம் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடக்கத்தில் அமைதிக்காகத் தரப்படும் இந்தச் சாதனங்கள், பின்னாளில் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் போதையாக மாறிவிடுகிறது. இதனை முறியடிக்க தாய்லாந்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கையாண்ட வினோதமான தந்திரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மகன் ஐபேட் பயன்பாட்டிற்கு அடிமையானதை மாற்ற, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்களைச் சுற்றி கருப்பு நிற மேக்கப் செய்துள்ளார்.

குழந்தை விழித்ததும், கண்ணாடியில் அந்த மாற்றத்தைக் காட்டி, அதிக நேரம் ஐபேட் பார்த்ததால் தான் கண்கள் இப்படி ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவன் அழுதுகொண்டே இனி ஐபேட் தொடமாட்டேன் என உறுதி அளிக்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் சிலர் இது ஒரு புத்திசாலித்தனமான பாடம் என்று பாராட்டினாலும், மற்றவர்கள் குழந்தையை இப்படிப் பயமுறுத்துவது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கவலையையும் பகிர்ந்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“விஷம் கொடுத்தும் இவன் இன்னும் சாகல” கணவரை உயிரோடு எரித்து… மனைவி செய்த காரியம்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற…

19 minutes ago

“வேலையை நிறுத்து.. பையன் கூட போ” – இந்திய ஊழியருக்கு வெளிநாட்டு மேலாளர் போட்ட கட்டாய உத்தரவு… பணியிடத்தில் இப்படியும் ஒரு மனிதநேயமா.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

இந்திய ஊழியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பணியிடங்களில் நிலவ வேண்டிய மனிதநேயம்…

33 minutes ago

FLASH: பள்ளியில் துப்பாக்கிச் சூடு… 3 மாணவர்கள் உயிரிழப்பு..!!

பிலிப்பின்ஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5…

42 minutes ago

“என் பொண்டாட்டியைக் கண்டுபிடிச்சுத் தாங்க” – கதறிய கணவன்.. தங்கை என்றும் பாராமல்… வீடியோவால் அம்பலமான உடன்பிறந்த அண்ணனின் கொடூரம்… !!

பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட…

1 மணத்தியாலம் ago

1 இல்ல 2 இல்ல 7 முறை… இப்பயாவது முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விடுங்கப்பா… சபாநாயகரிடம் கெஞ்சிய எம்.எல்.ஏ காமராஜ்.. சட்டென சிரித்த முதல்வர் விஜய்..!!

தமிழக சட்டப்பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசும்போது, சபாநாயகர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடுத்தடுத்து குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச…

1 மணத்தியாலம் ago

24% கமிஷன்… ஓடிப்போன 25 நிறுவனங்கள்.. ரூ.3.3 லட்சம் கோடி யாரால் பறிபோனது… திமுகவை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 23 முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கிய பின்னரே அடுத்த வேலைகள் நகர்ந்ததாக அமைச்சர்…

1 மணத்தியாலம் ago