மைக்ரோ சிப் – இனி தப்பிக்க முடியாது..! மாடுகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய கட்டுப்பாடு…!!

Spread the love

சென்னையில் மாடுகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க, மாடுகளுக்கு உரிமம் (License) மற்றும் மைக்ரோ சிப் (Microchip) பொருத்துவதைக் கட்டாயமாக்கிச் சென்னை மாநகராட்சி இன்று (ஜனவரி 30, 2026) நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாடுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவற்றின் உரிமையாளர்களை எளிதில் அடையாளம் காணவும் இந்த நவீனத் தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய விதிகளின்படி, உரிமம் பெறாத அல்லது மைக்ரோ சிப் பொருத்தப்படாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மாடுகள் தொடர்ந்து சாலைகளில் சுற்றித் திரிந்து விதிமீறலில் ஈடுபட்டால், அந்த மாடுகள் மாநகராட்சியால் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு உரிய உரிமம் மற்றும் மைக்ரோ சிப் பெற வரும் மார்ச் 18, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

13 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

18 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

28 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

32 minutes ago

“விஜய் கட்சியில் வெடித்த அடுத்த புயல்”…. அலறும் புஸ்ஸி ஆனந்த்… பதறியடித்து ஓடும் சிட்டிங் அமைச்சர்கள்…. கதறும் அதிமுக மாஜி புள்ளிகள்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் - ஜூனியர் மோதல்…

37 minutes ago

“23% கமிஷன்… விரட்டியடிக்கப்பட்ட 25 நிறுவனங்கள்”…. டி.ஆர்.பி.ராஜாவை வாயடைக்க வைத்த ‘ஜீரோ கரப்ஷன்’ மாடல்…. அதிரடி காட்டும் அமைச்சர் கீர்த்தனா…!

அரசு விழாக்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக அமைச்சர் கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி…

44 minutes ago