Connect with us

Tamizhanmedia.net

‘உன் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே’… நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள்…

CINEMA

‘உன் பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே’… நடிகை ரெஜினா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள்…

நடிகை ரெஜினா தெலுகு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்தியா சினிமாவில் பிரபலமானவர் இவர். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்நடிகை ரெஜினா.

   

தமிழில் மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி, பில்லா கில்லாடி ரெங்கா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பது மட்டுமில்லாமல் ஐடம் பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். ஆச்சர்யா படத்தில் ஒரு பாட்டுக்கு இவர் ஆடிய நடனம் ரெஜினாவா இது என்று கேள்வி எழுப்பியது.

இந்த பாட்டில் இவர் பூட்ட ஆட்டம் நடிகை சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாட்டுக்கே தாப் கொடுத்திருந்தார் நடிகை ரெஜினா அவர்கள்.

ஒரு பக்கம் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வெள்ளை நிற உடையில் மொத்தமாக மூடி அழகான சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார் நடிகை ரெஜினா.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in CINEMA

To Top