Connect with us

CINEMA

நம்ம விஜே மகாலட்சுமியா இது?… கல்யாணத்துக்கு அப்புறமும் செம ஹாட்டா இருக்கீங்களே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மகாலட்சுமி. இவர் லிப்ரா ப்ரொடக்சன் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள் முதலில் இவர்களின் திருமணம்தான் சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது.

   

அனைத்து விமர்சனங்களையும் சமாளித்து இவர்கள் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பேட்டிகளின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இவர்களை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நல்ல சம்பவங்களையும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் வழக்கம் போல தனது பணிகளை தொடர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மகாலட்சுமி. இவர் தற்பொழுது சூப்பர் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ‘நம்ம விஜே மஹாலக்ஷ்மியா இது?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top