பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் அஞ்சனா. இவரை பார்ப்பதற்கு என்றே சன் மியூசிக் தொலைக்காட்சியை பார்ப்பவர்கள் பலர்.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் சஞ்சனா.

மேடைகளில் இவர் மக்களை கவரும் வகையில் பேசுவது பலருக்கும் பிடிக்கும். பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவா இருக்கக்கூடிய அஞ்சனா அவபோது தான் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து வருவார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது

