Connect with us

CINEMA

புலிக்கு பிறந்தது பூனையாகுமா…? புட்பால் விளையாட்டில் அசத்தும் தல அஜித்தின் மகன் ஆத்விக்… அந்த Free Kick வேற லெவல்… வைரல் வீடியோ…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு தற்பொழுது அனோஸ்கா, ஆத்விக் என்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

சமீபத்தில் இவர் சென்னையின் FC Grassroot அகாடமியில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது. ஆனால் நம்மில் பலரும் நினைத்திருப்போம். நடிகர் அஜித்தின் மகன் என்பதால் தான் இவருக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்று.

ஆனால் அது உண்மையல்ல. தற்பொழுது அவர் ஸ்டேடியத்தில் புட்பால் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது . இந்த வீடியோவை பார்க்கும் பொழுது புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதை நிரூபித்துள்ளார் ஆத்விக். இதோ அந்த வீடியோ….

 

Continue Reading

More in CINEMA

To Top