Connect with us

CINEMA

34 வயசு தானே ஆச்சு…! திடீரென கம்பம் மீனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு…! பிரிவை தாங்க முடியாமல் சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.  இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.  இந்த சீரியலில் பாக்கியா வீட்டில் வேலை செய்பவராக, ஆனால் குடும்பத்தில் ஒருவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் கம்பம் மீனா.

   

இவர் பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கம்பம் மீனா. இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.

அந்த பதிவில் 34 வயதாகும் அவரது அக்கா மகன் உயிரிழந்துள்ளதாகவும், அவரது பிரிவை தாங்க முடியாமல் கம்பம் மீனா சோகத்தில் மனம் கலங்கியபடி ஒரு பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கமெண்ட்களில் ஆறுதல் கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading

More in CINEMA

To Top