நைஜீரியாவின் மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 50-க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் பலியாகினர். இதில், 30 பேர் துப்பாக்கி சூட்டிலும், 20 பேர் உயிரோடு எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத கும்பலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வடக்கு-மத்திய பகுதிகளில் இதுபோன்ற தாக்குதல்கள் பொதுவானவை, அங்கு கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் நிலம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் அடிக்கடி மோதுகிறார்கள். கடந்த மாதம் வட-மத்திய நைஜீரியாவில் நடந்த தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர் .
சமீபத்திய ஆண்டுகளில் இந்த மோதல் மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. மேலும் மேய்ப்பர்கள் அதிக அளவில் ஆயுதங்களை ஏந்தி வருவதாக அதிகாரிகளும் ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். இங்கு விவசாயிகள் & கால்நடை வளர்ப்பு தொழிலாளர்களுக்கிடையே நிலம் தொடர்பான மோதலானது பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…