ரயில்வே பாதுகாப்பு படையின் கான்ஸ்டபிள் ஒருவர் ரயிலில் பயணித்த நபர் ஒருவரை தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் அந்தப் பயணியை அதிகாரி கடுமையாக தாக்குகின்றார். அவர் மன்னிப்பு கேட்டும் அவருடைய உடமைகளை தூக்கி வீசும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வெளியாகி மக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் ரயில்வே அதிகாரிகள் அந்த கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு தாக்குவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…