ஆரம்பிக்கலாமா..? இன்று கூட்டணியை அறிவிக்கிறார் விஜய்…? பெரும் எதிர்பார்ப்பில் தமிழக அரசியல்…!!

Spread the love

மதுரையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே மாநாட்டு அரங்கில் 100 அடி கொடி கம்பம் நிறுவும் பணியின் போது திடீரென விபத்து ஏற்பட்டதால் கொடிக்கம்பம் சரிந்து காரின் மீது விழுந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த விபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்ததால் tvk தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள்.  ஆனால் TVK தலைவர் விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இன்று மாநாடு வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கிடையில் திமுக, அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும் நிலையில், விஜய் இதுவரை கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையுமே வெளியிடவில்லை. எனவே இன்று நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று  கூறப்படுகிறது.

Soundarya

Recent Posts

தளபதிக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு… ஒரு மாநிலம் மட்டும் இல்ல… உலகமே அவரைப் பார்க்கும்! ஜோதிடர் ரத்தன் பண்டிட் சொன்ன பகீர் ரகசியம்..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…

30 minutes ago

“வெட்டி பந்தா வேண்டாம்!”… முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ சிக்கன நடவடிக்கை… அப்படியே ஃபாலோ செய்யும் அமைச்சர்கள்… தலைமைச் செயலகத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…

30 minutes ago

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்..! 200 யூனிட் இலவச மின்சாரம்.. அரசாணை வெளியீடு புதிய கணக்கீடு.. எப்படி தெரியுமா..?

தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…

38 minutes ago

அதிமுகவில் ‘கிளைமாக்ஸ்’ யுத்தம்!… ஈபிஎஸ்-யே தகுதி நீக்கம் செய்ய வேலுமணி அணி அதிரடி மனு…சபாநாயகர் கையில் மாஸ்டர் கீ… பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…

47 minutes ago

BREAKING: முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்… சற்றுமுன் அரசியலில் அடுத்த பரபரப்பு…!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…

52 minutes ago