#BIG BREAKING: ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…. வெறும் 36 மணிநேரத்தில் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயம்… போலீசார் ‘ஹை அலர்ட்’…!

Spread the love

மும்பை மாநகரில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஷிவாரா, ஆண்டாப் ஹில், மான்குர்ட் மற்றும் சிவாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். விளையாடச் சென்றவர்கள், கடைக்குச் சென்றவர்கள் மற்றும் டியூஷன் சென்றவர்கள் எனப் பலரும் வீடு திரும்பாதது பெற்றோர்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது. இந்தத் தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ‘High Alert’ விடுத்துள்ளதோடு, குழந்தைகளைத் தனியாக விட வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாயமான சிறுவர்களைக் கண்டறிய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது ஏதேனும் கடத்தல் கும்பலின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் மர்மமான காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் மும்பை நகரில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஐயோ என் கால் போச்சு” வலியில் துடித்தபடி கீழே சரிந்த இஷான் கிஷன்… பும்ரா வீசிய பந்தால் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…

58 seconds ago

நீயெல்லாம் ஒரு தாயா..? மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ஓட்டம்.. இப்போ அவருக்கும் ‘டாட்டா’ காட்டிட்டு மைத்துனருடன் எஸ்கேப்… பெண்ணின் அதிரடி லீலைகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…

6 minutes ago

தங்கம் இருக்குற விலையில.. இவங்க வேற கடுப்பேத்துறாங்களே.. மணமகன் வீட்டாருக்கு ‘தங்க பிஸ்கட்’ மழை பொழிந்த மணமகளின் அண்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…

9 minutes ago

படுக்கைக்கு அழைப்பவர்கள் மட்டுமல்ல.. அதற்கு சம்மதிப்பவர்களும் தப்புதான்… நடிகை எஸ்தர் நோரானா ஓபன் டாக்..!!

சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து 'கேம் ஆப் லோன்ஸ்' பட நடிகை எஸ்தர் நோரானா…

15 minutes ago

யாரும் எதிர்பாராத திருப்பம்..! விஜய்யுடன் கைகோர்க்கும் சசிகலா..? தவெக-வுடன் மெகா கூட்டணி அமைக்க ரகசிய மூவ்.. அதிமுக கோட்டையைத் தகர்க்க தேதி குறித்த சின்னம்மா ..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா 'அம்மா அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத்…

20 minutes ago

தனுஷூடன் இணைந்து நடிக்க மறுத்த நடிகர் வடிவேலு… அதே கேரக்டரில் தட்டி தூக்கிய நடிகர் விவேக் – இன்னும் ஒரு ஷாக்கிங் டிவிஸ்ட்டும் இருக்குது!

பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாருடன் ராஜா என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடித்தார். அப்போது அஜீத்குமாரை ஷூட்டிங் இடைவேளையில்…

22 minutes ago