“சின்னம்மா 2.0”: டிடிவி தினகரனுக்கு ‘ஷாட்’ கொடுத்த சசிகலா… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றப்போகும் அந்த 48 மணிநேரம்..!

Spread the love

தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி, வி.கே.சசிகலா விரைவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளார் என்பதாகும். இந்தக் கட்சியானது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சசிகலாவின் தம்பி திவாகரன் சமீபத்தில் விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தத் திடீர் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய அரசியல் அச்சை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மற்ற கட்சிகள் இதனை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

மற்றொருபுறம், டிடிவி தினகரனின் அமமுக கட்சியை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சசிகலா காய்களை நகர்த்தி  வருவதாகக் கூறப்படுகிறது. அமமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியில் இருப்பவர்களிடம் சசிகலா தரப்பு ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம். சசிகலாவின் இந்த அழைப்பிற்குப் பல நிர்வாகிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் சசிகலா தொடங்கவுள்ள புதிய கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த உட்கட்சி மோதல் மற்றும் புதிய கூட்டணிக் கணக்குகள் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

8 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

12 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

21 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

31 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

39 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

58 minutes ago