முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, சசிகலா ‘அம்மா அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய எடப்பாடி பழனிசாமி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், மதுரையில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தித் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய கட்சியின் மூலம் சசிகலா, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்றும், அதற்காக அந்தப் பகுதியில் இப்போதே களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது குறித்தும் அல்லது தனது தலைமையில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…