தனியார் தொலை க்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப் பாகி வரும் சூப்பர் சிங்கர் நி கழ்ச் சியின் நடு வராக இருந்து வருபவர் தான் பாடகி ஸ்வேதா மோகன். இவரின் தாயார் பெயர் சுஜாதா. அவர்களும் த மிழ் திரை யுலகின் பின்னணி பாடகி வலம் வந்தார். தனது தா யும் பாடகி என்பதனால் இவருக்கு இசை மேல் மிகப் பெரிய ஆ ர்வம் ஏற் பட்டு பின்ன ணிப் பாடகி ஆவார்.
மேலும் இவருக்கு 2011 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவருடன் தி ரு ம ண ம் நடை பெற்றுள்ளது. இவர்களுக்கு அ ழகா ன ஒரு பெ ண் கு ழந் தை உள்ளது என்பது மிக குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா மற்றும் தனது குழந்தையுடன்
இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப் படத்தை ஒன்றை தற்போது ச மூ க வலைத் தளங்களில் பதி விட்டு ள்ளார். மேலும் தனது க ணவரு டன் எடுத்த பு கைப்படத்தை பதிவிட் டுள்ளார். இதோ அந்த புகைப்ப டம் நீங்களும் பாரு ங்கள்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…
ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…
ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…
அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…