தமிழ் திரையுலகிற்கு முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஊர்வசி இவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன இயக்குனர்கள் பலரும் இவரை ராட்சசி நடிகை என்று தான் கூப்பிடுவார்கள். தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் அதற்கு பின்பு மலையாளத்திலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
தற்பொழுது இவர் குணச்சித்திரம் ஆன அம்மா கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து பல திரைப்படங்களில் நடித்துவருகிறார் அந்தவகையில் இவர் மூக்குத்தி அம்மன் மற்றும் சூர்யாவின் சூரரை போற்று ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்க்கையில் பிரபல வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து மணம் முடித்துக் கொண்டார்.
பின்னர் ஒரு சில க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் 2008ஆம் ஆண்டு வி வாகரத்து வாங்கி கொண்டு பிரிந்தார்கள்.இந்த இரண்டு பேருக்குமே குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறார் ஊர்வசி தனது மகளை பார்க்கபோகும்போது மனோஜ் ஊர்வசியை அனுமதிக்கமாட்டார்.
மேலும் ஊர்வசி சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரை மணம் முடித்துக் கொண்டு 46 வயதில் கர்ப்பம் ஆகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.ஊர்வசின் மகளான குஞ்சட்டாவின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது புகைப்படத்தில் ஊர்வசியை மிஞ்சி அழகில் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…