“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

Spread the love

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை ஏற்று, தமிழக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று அந்தப் போட்டியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைத்துறையில் நண்பர்களாக விளங்கும் விஜய் மற்றும் அஜித் நேரில் சந்தித்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது அஜித்தை ஓடிவந்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த விஜய், “என்றும் பிரியமுடன் விஜய் – மை லவ்லி பிரதர் அஜித்” என்ற குறிப்புடன் சிறிய அளவிலான கார் பொம்மை ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார். அதேபோல அஜித்தும் தன் பங்கிற்கு பந்தய ஹெல்மெட் ஒன்றை விஜய்க்குப் பரிசளித்தார். இப்போட்டியை நடிகை த்ரிஷாவும் விஜய்யுடன் இணைந்து பார்வையிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.

Devi Ramu

Recent Posts

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

33 minutes ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

44 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

52 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

1 மணத்தியாலம் ago

CM விஜய் அமைச்சரவையில் துரை வைகோ?…. மேடையில் வெளிப்படையாகப் பேசிய மா.செ.. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…

1 மணத்தியாலம் ago

“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…

1 மணத்தியாலம் ago