இந்தியாவில் திருமணமான 40 நாளில் க.ணவன் கண் எ.தி.ரில் பு.துப்பெ.ண் உ.யிரி.ழந்த ச.ம்ப.வம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற பெ.ண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் ந.டந்தது. இந்த நிலையில் நேற்று புதுமணத்தம்பதி தங்கள் உ.றவினர் வீட்டுக்கு காரில் சென்றனர்.
அப்போது காரில் தனுஷாவின் உ.றவினர் சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோரும் இ.ருந்தனர். அந்த சமயத்தில் கோழிகளை ஏ.ற்.றி கொண்டு வந்த ஒரு lorry கார் மீ.து வே.க.மாக மோ.தி.ய.து. இந்த ச.ம்ப.வ.த்தில் தனுஷா சம்பவ இ.டத்திலேயே க.ணவர் கண் மு.ன்.னர் து.ர.தி.ஷ்.ட.வ.ச.மா.க உ.யிரி.ழந்தார்.
மேலும் கோபிக், சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் கா.ய.ம.டை.ந்.த நி.லையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த ச.ம்ப.வம் தொ.டர்பாக பொ.லி.சார் வ.ழக்கு.ப்ப.திவு செ.ய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாளில் புதுப்பெண் தனுஷா உ.யி.ரி.ழ.ந்தது குடும்பத்தாரை வே.த.னையிலும் ஆ.ழ்.த்தி.யு.ள்ளது.