கல்யாணம் முடித்த கையோடு.. காதலனை வரவழைத்து ஆணுறுப்பை துண்டித்த பெண்… கரும்புத் தோட்டத்தில் ரத்த வெள்ளம்.. பகீர் சம்பவம்..!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயியில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதீர் குமார் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதல் விவகாரம் இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த மே 6-ஆம் தேதி சுதீர் குமார் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ஆர்த்தி, மே 9-ஆம் தேதி சுதீரைத் தந்திரமாக கரும்புத் தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து யாரும் எதிர்பாராத விதமாக, தன்னிடம் இருந்த பிளேடால் சுதீரின் ஆண் உறுப்பைத் துண்டித்து கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தக் கொடூரச் செயலால் படுகாயமடைந்த சுதீர் குமார், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருமணம் ஆகி மூன்று நாட்களே ஆன நிலையில், கணவனின் இந்த நிலையைத் துளியும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது மனைவி கதறித் துடிக்கிறார். “குடும்ப வாரிசு எப்படி உருவாகும்? இனி எங்கள் வாழ்க்கை என்னவாகும்?” என்று அவர் கேட்கும் கேள்விகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன. காதலன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்ற ஆத்திரத்தில் ஒரு பெண் எடுத்த இந்த விபரீத முடிவு, அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.

Soundarya

Recent Posts

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

3 minutes ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

33 minutes ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

37 minutes ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

48 minutes ago

கட்சியின் செய்தித்தொடர்பாளராகத்தான் பேசினேன்” – சர்ச்சைக்குப் பிறகு மன்னிப்புக் கோரிய டிஎம்சி பிரமுகர்: வைரல் வீடியோ..!!

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிஜு தத்தா, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா குறித்து…

51 minutes ago

BREAKING: விஜய்க்கு முதல் நாளிலேயே பெரும் அதிர்ச்சி…!!

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள்…

57 minutes ago