“ஆடைகளை கழைந்து நின்ற நபர்” நள்ளிரவில் தனியார் சொகுசு பேருந்தில் நடந்த அதிர்ச்சி… அதிர்ச்சியில் கூச்சலிட்ட ஐடி நிபுணர்… பேருந்து ஓட்டுநர், சக பயணி கைது…!!

Spread the love

மும்பையில் இருந்து இந்தூருக்கு சென்ற தனியார் பேருந்தில் ஐடி நிபுணர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புகாரின் அடிப்படையில் தனியார்  பேருந்து ஓட்டுனர் முகேஷ் மற்றும் பயணி கிஷோர்சிங் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலமாக இருக்கை முன் பதிவு செய்த பிறகு நவம்பர் 6ஆம் தேதி மும்பையில் இருந்து இந்தூருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார் ஐடி நிபுணர். ஆரம்பத்தில் இருந்தே பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நடத்தையில் சந்தேகமாக அவருக்கு இருந்துள்ளது .மேலும் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளார்கள்.

கொஞ்ச தூரம் பயணித்த பிறகு சீக்கிய இளைஞர் ஒருவர் நடத்துனர் அறையில் சென்று அமர்ந்தார். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து தவறான நோக்கத்தோடு அந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த  பெண் கேபினில் தூங்கி இருந்துள்ளார். அப்போது சீக்கிய இளைஞர் கிஷோர் சிங் அப்பெனின் இருக்கையின் திரைசீலையை அகற்றி பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எழுந்து உட்கார்ந்து கூறியுள்ளார். பின்பு கிஷோர் சிங் தன்னுடைய ஆடைகளை கழற்றி அந்தரங்கப் பகுதியை தொடுவது உட்பட ஆபாசமான விஷயங்களை செய்ததாக அப்பெண்  கூறியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்த மறுத்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் எப்படியோ பேருந்தை நிறுத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

7 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago