பீகாரைச் சேர்ந்தவர் குந்தன் ராஜ். இவர் சமூக வலைத்தளம் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியை தன்னை காதலிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் சிறுமியும் நாளடைவில் அவரோடு பேசி பழகி காதலிக்க தொடங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குந்தன் ராஜ் சிறுமியிடம் வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு திருமணமும் செய்துள்ளார். பின்பு முதலிரவுக்காக தனது நண்பர் சௌகான் என்பவரை சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். 2021-2022ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குந்தன் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…