தோழியுடன் மது விருந்து.. போதை மயக்கத்தில் இரவு முழுவதும் நிர்வாண கோலத்தில் இளம் பெண்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

Spread the love

வேலூரை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதை மயக்கத்தில் இருந்த போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். அதில், வேலூரில் என்னுடைய பெற்றோருடன் நான் வசித்து வரும் நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்ததும் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அருகில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். 6 மாதங்கள் அங்கு வேலை பார்த்த பிறகு அந்த வேலை பிடிக்காததால் ராஜினாமா செய்து விட்டேன். கூடா நட்பின் காரணமாக எனக்கு மது அருந்தும் பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்தது.

என்னுடன் வேலை பார்த்த ப்ளோரிடா என்பவர் எனக்கு நல்ல தோழியாக இருந்த நிலையில் அவருக்கும் மதுப்பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் தனியாக சென்று விடுதியில் அரை எடுத்து தங்கி மது அருந்துவோம். கடந்த மாதம் ஃப்ளோரிடா எண்ணெய் மது விருந்துக்கு அழைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினோம். மதிய உணவுக்குப் பிறகு நான் அந்த அறைக்கு சென்றதும் ஃப்ளோரிடா தனியாக வராமல் தன்னுடன் இரண்டு வாலிபர்களை அழைத்து வந்தார். அவர்களில் மனாசே, ஆக்னசே இருவரும் நண்பர்கள் என்று புளோரிடா என்னிடம் கூறினார் . பிறகு மது விருந்தை தொடங்கினோம். வயிறு முட்ட குடித்த பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

அதிகாலை 4 மணியளவில் நான் போதை மயக்கத்தில் இருந்து எழுந்தேன். என்னுடைய ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் படுத்து இருந்தேன். பக்கத்தில் மனாசே என்ற வாலிபர் நிர்வாண கோலத்தில் ஒன்றாக படுத்திருந்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்பி சண்டை போட்டேன். அவரும் போதை மயக்கத்தில் ஒரே கட்டிலில் தூங்கி விட்டதாக என்னிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தார். பக்கத்துவரையில் என் தோழி இன்னொரு வாலிபருடன் தங்கி இருந்தார்.

அவரும் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று மறுப்பினார். பிறகு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை நான் உணர்ந்தேன். பிறகு அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

11 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

16 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

25 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

48 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

58 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago