நம்முடைய பெற்றோர் நமக்காக நிறைய விஷயங்களை செய்கிறார்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் நாம் அவர்களுக்கு ஒருபோதும் உண்மையிலேயே நன்றி செலுத்த முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் சிறிய செயல்கள் கூட அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். இது போன்ற ஒரு மனதைக் கவரும் சம்பவத்தில் ஒரு இந்திய தொழில் நுட்ப வல்லுநர் தனது பெற்றோரை லால் விகாசுக்கு முதல் சர்வதேச பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களின் உணர்ச்சிபூர்வமான மற்றும் பிரமிப்போட்டும் அனுபவத்தை அவர் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
என்னோட முதல் சம்பளத்தில் அப்பாவுக்கு வேஷ்டி அம்மாவுக்கு சேலை வாங்கி கொடுக்கணும் என்பது ஒவ்வொரு பிள்ளைகளின் ஆசையாக இருக்கும். அதனை நிறைவேற்றும் போது வரும் ஆனந்தம் பேரானந்தமாக கண்ணீருடன் ததும்பும். அப்படித்தான் இந்தியாவை சேர்ந்த அமீத் காஷ்யப் என்பவர் சொந்த ஊரைவிட்டே வெளியே வராத தனது பெற்றோரை லால் விகாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிய பலருடைய மனதையும் வென்றுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…