அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 7 இன்று தொடங்கும் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல் முருகனும், பாஜக தலைவர் நைனார் நாகேந்திரனும் தொடங்கி வைக்க உள்ளனர். 2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகின்றார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணத்தை காலை 9 மணிக்கு இபிஎஸ் தொடங்க உள்ளார். பிறகு நான்கு மணிக்கு மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் ஈபிஎஸ் இன்று மட்டும் 62 கிலோமீட்டர் பயணம் செய்ய உள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…