நாகர்கர்நூல் ராம்நகர் காலனியில் கணவன் கரீம் என்பவரை, மனைவி சலீமா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் நடத்தி வந்த கரீம், தனது தம்பி கவுஸ் பாஷாவை வேலைக்குச் சேர்த்துள்ளார். அப்போது, கரீமின் மனைவி சலீமாவிற்கும் கவுஸ் பாஷாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தங்களது சட்டவிரோத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை ஒழித்துக்கட்ட சலீமா திட்டமிட்டார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைக் கொலை செய்யுமாறு திட்டம் தீட்டினர். இதற்காக சலீமா இந்த மாதம் 9-ஆம் தேதி நெல்லூர் தர்காவிற்குச் சென்றார்.
https://twitter.com/pulsenewsbreak/status/2099135590692450674/video/1
மனைவி அளித்த தகவலின்படி, வீட்டில் தனியாக இருந்த கரீமை கவுஸ் பாஷா கத்தியால் குத்திக் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி, மனைவியும் அவளது கள்ளக்காதலனும் இணைந்துதான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ்…
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முர்தால் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் பயங்கர வீதி விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. 25…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பெண்ணின் உறவினர்களிடம் அந்த…
இந்தோனேசியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தைவான் நாட்டில் வெளிநாட்டுப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு 14 வயதில் மகன் ஒருவன்…
ரயில்வே கிராஸிங்கில் ரயில் வருவதற்காகக் காத்திருந்த தம்பதியினருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென…