“ஆளை விடணும்னா 5 லட்சம் கொடு…” காதலியை பார்க்க சென்ற வாலிபர்… கயிற்றில் கட்டி வைத்து சித்திரவதை… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பெண்ணின் உறவினர்களிடம் அந்த வாலிபர் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டார்.

ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் மற்றும் உறவினர்கள், அந்த வாலிபரைக் கயிறுகளால் இறுகக் கட்டிவைத்து மிருகத்தனமாகத் தாக்கிச் சித்திரவதை செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல், அந்த வாலிபரைப் பிணைக்கைதியாகப் பிடித்துவைத்துக்கொண்டு, அவரை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டிப் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிவைக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபர் சித்திரவதைக்குள்ளாகும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலக் காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, வாலிபரை மீட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“மற்ற ஆண்களுடன் பேசினாள்… உங்க தோழியை கொன்னுட்டேன்…” காதலியை ஹோட்டலுக்கு வரவழைத்து கொன்ற காதலன்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…

3 minutes ago

சற்று முன்…! தவெகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி… முதல்வர் விஜய்க்கு அதிர்ச்சி…!!

தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…

16 minutes ago

“மீன் தொட்டிக்குள் நிர்வாணமாக…” மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த 51 வயது ஆசாமி… நாயை கூட விட்டு வைக்கல…. பாங்காக் நகரில் அரங்கேறிய அருவருக்கத்தக்க சம்பவம்..!!

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…

30 minutes ago

“சடலத்தை தூக்கி போட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ…” பறிபோன கர்ப்பிணி உயிர்… முதலாளியின் இரக்கமற்ற செயல்…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…

41 minutes ago

“சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோ…” செல்போனுக்குள் ஒளிந்திருந்த ஆபாச சாம்ராஜ்ஜியம்….! கேரளாவை உலுக்கிய தொடர் கைது சம்பவங்கள்…!!

கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…

53 minutes ago

“என்னை பார்க்க வா…” நள்ளிரவில் 17 வயது சிறுமியை அழைத்த காதலன்…. அநியாயமாக பறிபோன உயிர்…. நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ்…

1 மணத்தியாலம் ago