“என் பிள்ளைகளை கேட்க நீ யாருடா”… மகள்களை கண்டித்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்…!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் முண்டியா குர்த் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் மனைவியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயந்திராவின் சகோதரர் அழைத்த புகாரில், எனது அண்ணனுக்கு இரண்டு மகள்கள் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். அண்ணன் அவர்களை தடுக்கவோ அல்லது அறிவுரை கூறவும் முயன்ற போது அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர்.

ஒருமுறை மகள்கள் வைத்திருந்த ஒரு தொலைபேசியை பார்த்து என் அண்ணன் அவர்களை கண்டித்தார். அப்போது அவருடைய மனைவியும் இரண்டு மகள்களும் சேர்ந்து அவரை தாக்கி அடித்த வாரே எங்கோ இழுத்துச் சென்றனர். பக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்திய பிறகு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜயேந்திராவின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் கொலையில் இரண்டு மகள்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய சண்டை தான் கொலைக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகள்களை கண்டித்ததால் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

5 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

5 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

5 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

5 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

5 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

5 மணத்தியாலங்கள் ago