BREAKING: அதிமுகவுக்கு ஆதரவு… திமுக அமைச்சர் அதிர்ச்சி… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் அமைச்சர் ரகுபதியின் பெயரைப் பயன்படுத்தி தப்பித்து வருவதாகவும், இது ஒட்டுமொத்த செட்டியார் சமூகத்திற்கே பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாகவும் செட்டியார் படை கழகத்தின் ரஜினிகாந்த் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தேர்தலில் அமைச்சரைத் தோற்கடிப்பதே தங்களின் இலக்கு எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமைச்சருக்கு எதிரான இந்த அதிருப்தி அலையை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றும் வகையில், செட்டியார் படை கழகம் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்துவிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

இதனால் ஆளுங்கட்சி அமைச்சருக்கு எதிராக அவரது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பே போர்க்கொடி தூக்கியிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதரவு மாற்றம் திருமயம் தொகுதியின் தேர்தல் முடிவுகளில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago