Categories: சினிமா

என்னது.. டைட்டில் வின்னர் அர்ச்சனான்னு சொன்னதெல்லாம் பொய்யா..? இன்னும் அதுவே நடக்கலையாம்.. வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெற்றிகரமாக இறுதி போட்டிக்குள் நுழைந்த அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி போன்ற 5 போட்டியாளர்களில் ஒருவர் தான் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளனர்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியான அர்ச்சனா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் எப்பொழுதும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தனர்.

ஆனால் மாயாவை பின்னுக்கு தள்ளி மணிச்சந்திரா தற்பொழுது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதனால் ஃபைனல் மேடையில் அர்ச்சனா மற்றும் மணி இரண்டு பேர் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அர்ச்சனா டைட்டில் வென்று விட்டதாகவும், அவருக்கு 50 லட்சம் பரிசு தொகையும், ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள வீடும் கொடுக்கப்பட்டதாகவும், அவரது சம்பளம் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் இந்நிலையில் தற்பொழுது ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது . அதன்படி அர்ச்சனா இன்னும் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் ஷூட்டிங் இன்று மதியம் தான் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் தான் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.  இப்பதிவானது இணையத்தில் பதிலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

3 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

10 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

18 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

25 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago

அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய…

1 மணத்தியாலம் ago