‘நான் மட்டும் இல்ல, என் கணவரும் தான் கர்ப்பமா இருக்காரு’.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியில் உறையவைத்த அமலா பால்..

Spread the love

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் அமலாபால், இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிந்து சமவெளி” இப்படத்தின் மூலம் அமலாபால் சினிஉலகில் அறிமுகமானார். அதன் பிறகு, மைனா படத்தில் நடித்துள்ளார், இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அமலாபால்.

இதனால் இவருக்கு திரைப்படத் துறையில் அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது .
நடிகை அமலாபால் தமிழ், மலையாளம் மற்றும்  தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும், இவர் இயக்குனர்  ஏ எல் ரவியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார், இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணங்களால் சில வருடங்களுக்கு பிறகு விவாகரத்து செய்து கொண்டார்கள்.

#image_titl

அதன் பிறகு  திரை பயணத்தில் கவனம் செலுத்திய அமலாபால் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்துள்ளார். போகப் போக நடிகை அமலாபாலின் மார்க்கெட் குறைய தொடங்கியது. இதனால் அவ்வப்போது தனது Instagram பக்கத்தில் ஹார்ட் லுக்  போட்டோஸ் எடுத்து அப்டேட் செய்து வருவார்.கடந்த ஆண்டு அமலாபால் நண்பரான ஜெகத் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக Instagram பக்கத்தில் பதிவிட்டு, அதற்கான போட்டோ சூட்டையும் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அமலா பால் கர்ப்பமாக இருப்பதால் அவரின் கணவர் தான் கர்ப்பமாக இருப்பது போல நினைத்து அமலாபாலை நல்ல பார்த்துக்கொள்கிறார். இதை கிண்டலாக அமலாபால் தனது Instagram பக்கத்தில் ‘நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக தான் இருக்கிறார்’ என்று போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

Mahalakshmi

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

17 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

27 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

43 minutes ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

57 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

1 மணத்தியாலம் ago