தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால், அண்மையில் தனது உடல்நிலை குறித்துப் பகிர்ந்துகொண்ட தகவல்கள் ரசிகர்களிடையே கவலையையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன. தமிழில் ‘ஈஸ்வரன்’, ‘பூமி’ போன்ற படங்களில் நடித்த இவருக்குச் சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனது உடல் எடை அடிக்கடி நிலையற்றதாக இருப்பதாகவும், சில நேரங்களில் திடீரென உடல் எடை அதிகரிப்பதும், பின்னர் வெகுவாகக் குறைவதும் என மாற்றங்கள் நிகழ்வதைப் பலரும் தன்னிடம் சுட்டிக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை குறித்துப் பேசிய நிதி அகர்வால், தனது உடல் மாற்றங்களை என்னால் கூடச் சரியாக உணர முடியவில்லை என்றும், என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன் என்றும் உருக்கமாகக் கூறியுள்ளார். தற்போது இந்தச் சூழலை மாற்றிக்கொள்ளத் தான் விரும்புவதாகவும், அதற்காக முறையான உடற்பயிற்சிகள் மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னழகு மற்றும் ஸ்லிம்மான தோற்றத்திற்குப் பெயர் பெற்ற நிதி அகர்வாலின் இந்தத் திடீர் உடல்நலக் கவலைகள் அவரது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…