முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இவர் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என முயற்ச்சித்து வருகிறார். விஸ்காம் படித்து முடித்த கிஷன் தாஸ் நாடகம் நடிப்பில் ஈடுபாடோடு இருந்துள்ளார். கல்லூரியில் படித்து முடித்த பிறகு youtube சேனலில் ஸ்கிரிப்ட் எழுதவும், திரைப்பட விமர்சனம் செய்யவும் தொடங்கினார்.
வாய்ப்புகளை தேடி அலைந்தபோது கிஷன் தாசுக்கு முதல் நீ முடிவும் நீ படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த பாடலை வைத்து தான் எங்கே சென்றாலும் கிஷனை அடையாளம் கண்டு பேசுவார்கள். ஆர்.ஜே பாலாஜி உடன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திலும் கிஷன் நடித்துள்ளார். தருணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது.
கிஷன் தாசின் அம்மா பிருந்தா தாசும் சீரியல் நடிகை தான். netflix-கான யூட்யூபில் மெனு ப்ளீஸ் என்ற பிரபல நிகழ்ச்சியும் கிஷன் தொகுத்து வழங்குகிறார். இவர் சமீபத்தில் கிஷன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது நெருங்கிய தோழியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர்களின் திருமணம் நடந்து முடிந்துள்ளது . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வரிலக்கி வந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…