Connect with us

CINEMA

தேவதை இவளோ..! சிகப்பு நிற சேலையில் ரசிகர்களை கட்டி இழுக்கும் விஜே அர்ச்சனா.. வைரல் போட்டோஸ்..!!

விஜே அர்ச்சனா ரவிச்சந்திரன் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்துள்ளார். இதனை மயடுத்து யூடியூபில் வெளியான குறும்படங்கள் மற்றும் வெப் சீரிஸில் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர் அர்ச்சனா சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

   

முக்கியமாக ராஜா ராணி 2 தொடரில் நடித்ததன் மூலம் அர்ச்சனா பிரபலமானார். முதலில் அர்ச்சனாவுக்கு வில்லி கதாபாத்திரம் பொருந்தவில்லை என பலரும் கூறினார்கள்.

அதன் பிறகு வில்லி கதாபாத்திரம் இவருக்கு நன்றாக பொருந்துகிறது என சொல்ல ஆரம்பித்து விட்டனர். இதேபோல சில விளம்பர படங்களிலும் அர்ச்சனா நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா ரவிச்சந்திரன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது அர்ச்சனா வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top