திடீர் மாற்றம்…. விஜய் எடுத்த முக்கிய முடிவு… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…!

Spread the love

கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் விஜய்க்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் விஜய்க்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தாலும் சிலர் அவருக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதேசமயம் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே தனி ஆளாக நின்று கட்சியை வழிநடத்தி வரும் விஜய் கரூர் துயரத்தில் உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனிடையே கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில் திடீர் மாற்றமாக அக்டோபர் 17ஆம் தேதி அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் அனுமதி கேட்டு காத்திருந்த நிலையில் கரூர் பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். விஜய் கரூர் செல்ல மாட்டார் என்று பலரும் விமர்சித்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

Nanthini

Recent Posts

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

8 minutes ago

“பாஜகவை விட்டு ஓடியவர்கள் ஓடோடி வராங்க.. நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அந்த ‘மாஸ்’ அறிவிப்பு.. அதிரும் தமிழக அரசியல்”..!!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…

9 minutes ago

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

22 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

30 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

32 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

38 minutes ago