Categories: சினிமா

ஆசையாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற தளபதி விஜய்…. விலை உயர்ந்த சொகுசு காரை இறக்கிய விஜய்….

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது தளபதி விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு தன் நடிப்பின் திறமையினால் முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின்  இறுதி படமான தளபதி 69 படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க இருப்பதாகவும்  தெரிவித்திருக்கின்றனர்.

நடிகர் விஜய் அரசியலிலும் இறங்கி உள்ளார் . பிறகு தன் முழு நேரத்தையும் அரசியலில்  செலவிட போவதாகவும்  கூறியுள்ளார். மேலும் விஜய்க்கு காரின் மீது அதித பிரியம் கொண்டவர் . விஜய் தற்போது தன்னிடம் உள்ள 2 கார்களை விற்க இருப்பதாக கூறியுள்ளார்  . அதில் ஒன்று அவருக்கு மிகவும் பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் காராகும் .இதனை லண்டனில் இருந்து இறக்குமதி செய்ததால் இவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிமன்றத்தில் பல வருடங்களாக நிலுவையில் இருந்தது வந்தது . மற்றொரு காரன  வேல்வோ காரையும்  விஜய் விற்பனை செய்ய இருப்பதாக வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது .

இந்நிலைகளில் இந்த இரண்டு கார்களையும் திடிரென விற்பதற்கு காரணமே புதிய கார் வாங்குவதற்காகத்தான் என்றும் தெரியவந்துள்ளது .ஆகையால்  விஜய் புதியதாக லெக்சஸ் என்ற ஒரு கோடி மதிப்புள்ள புதிய காரை வாங்கி உள்ளார்.

மேலும் விக்ரம் படம் வெற்றியடைந்ததற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு லெக்சஸ் காரை பரிசாக உலகநாயகன் கமல்ஹாசன்  வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

santhoshinikarthik

Recent Posts

செப்டம்பர் 10-ல் லண்டன் பறக்கும் CM விஜய்…. விவாகரத்து வாபஸுக்குப் பின் காத்திருக்கும் சங்கீதா…. கசிந்த ரகசிய தகவல்….!

தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…

5 minutes ago

“சட்டமன்றத்தில் திடீரென நுழைந்த இன்பநிதி”…. மாடத்திலிருந்து பார்த்த காட்சி… ஸ்தம்பித்த தலைமைச் செயலகம்….!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…

14 minutes ago

“அறிவாலயத்தில் திடீர் பூகம்பம்”…. தவெகவை எதிர்கொள்ள ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…. தொண்டர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு…..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…

21 minutes ago

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…

33 minutes ago

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

41 minutes ago

BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து…. ஒருவர் பலி, பலர் சிக்கியதாக அச்சம்…. பதறவைக்கும் கள நிலவரம்….!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

51 minutes ago