அதிமுகவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய கட்சிப் பொறுப்புகள், அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, பி. தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் பெயரளவில் உயர்ந்ததாகக் காட்டப்பட்டாலும், கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமோ அல்லது நிர்வாகச் செல்வாக்கோ இல்லாத வெறும் ‘அலங்காரப் பதவிகள்’ மட்டுமே என்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்குஅவர்கள் கடிதம் எழுதத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல்வேறு உட்கட்சிப் பூசல்களால் தவித்து வரும் அதிமுகவிற்குள், இந்த மூத்த நிர்வாகிகளின் திடீர் விலகல் முடிவு உட்கட்சி அதிருப்தி அலையை மேலும் தீவிரமாக்கி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
பெங்களூரில் உள்ள மிக முக்கிய அரசு கட்டிடமான ‘விதான சௌதா’வின் முன்புறம் உள்ள நடைபாதையில், கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் அடுத்தடுத்த அதிரடி நியமனங்கள், தமிழக அரசியல்…
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரூபேஷ், சென்னையில் டாட்டூ ஓவியராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின்…
அதிமுக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அதிரடி திருப்பமாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியின் தலைமைக்கு எதிராக…
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி யமுனாதேவி (48). கடந்த 25-ஆம்…
நெதர்லாந்து அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கோடி கப்போ, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் 'ரவுண்ட் ஆஃப் 32' சுற்றில்…