Categories: உலகம்

அமெரிக்கா – ஈரான் போர் ஓவர்…! “லூசுகளிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது”… ட்ரம்ப் விளாசல்…!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். “பைத்தியக்காரர்களின் கையில் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது” என்று காரசாரமாகப் பேசிய அவர், ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுத்தது உலகப் பாதுகாப்பிற்கு அவசியம் என வாதிட்டார். அமெரிக்க விமானப்படையின் துல்லியமானத் தாக்குதலால் ஈரானின் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புத் திறன்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஆதரவாளர்களிடம் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் மூலம் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களை ட்ரம்ப் அதிரடியாக நிராகரித்துவிட்டார். ஈரானியத் தலைமை பிளவுபட்டுக் குழப்பத்தில் இருப்பதாகவும், தற்காலிகச் சமாதானத்தால் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தான் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேநேரம், வாஷிங்டன் தனது ஆக்ரோஷமான போக்கைக் கைவிட்டால் மட்டுமே ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு என ஈரான் பதில் அளித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஓய்ந்தாலும், அரசியல் ரீதியான பதற்றம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago