முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து முகநூலில் அவதூறாகவும் அநாகரிகமாகவும் கருத்துத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த உதயநிதி என்பவரைக் காவல்துறை அதிகாரிகள் திடீரெனக் கைது செய்துள்ளனர். உதயநிதியைக் கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று நண்பகல் 12 மணி வரை எந்தவிதக் கைது நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிபதி தெரிவித்திருந்த சூழலில், அதற்கு முன்னதாகவே போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறிக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதைக் கண்டித்து, காவல் வாகனத்தைச் சூழ்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகவும் போலிஸாரின் அவசரக் கைது குறித்தும் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்ய வழக்குரைஞர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு…
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…
ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…