தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில் பல பெண்களுடன் தகாத முறையில் உடலுறவு கொள்ளும் ஆபாச வீடியோக்கள் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குடும்பத்தினரிடையே கடுமையான அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
குடும்பத்தினருடன் நெருக்கமாகப் பழகி வந்த மன்னேயின் இரண்டாவது மருமகன், தான் அனாதை இல்லை என்றும் தனக்கு தாய் மற்றும் தம்பி இருப்பதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார். மேலும், தான் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றும், தனது உண்மையான பெயர் ஹேமந்த் அல்ல, நசார் என்றும் கூறி தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினார்.
போலியான அடையாளத்தைப் பயன்படுத்தி குடும்பத்தினரை ஏமாற்றியது மற்றும் செல்போனில் கிடைத்த ஆபாச வீடியோக்கள் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள நசாரைத் தீவிரமாகத் தேடி வருவதோடு மேலதிக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம்…
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…