ஐயோ பாவம்… தெருவில் நடந்த சிறுமி மீது சாய்ந்த மின்கம்பம்… நொடியில் பறிபோன உயிர்… உ.பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி, நேற்று மாலை தனது தோழியுடன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடைக்கு நடந்து சென்றுள்ளார்.

தெருவில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்து சிறுமி ரகினியின் மீது பலமாக விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரகினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“அடேய்… எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… அடுத்து இதுதான் நடக்கும்… இடைத்தேர்தலில் திரிஷா?… தவெக-வின் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா…!”

தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…

7 minutes ago

“அய்யோ என்னடா… திரிஷா என்ன பிரதமரா?… உலக மகா தப்பா?… உதயநிதி திடீர் கைதால்… மேடையில் கிளம்பிய சர்ச்சை… விஜய் அரசை கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி…!”

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…

15 minutes ago

ஐயோ… யாரையும் தப்பா பேசல… அஞ்சவும் மாட்டேன்… செங்கிப்பட்டி விசாரணைக்கு பின்… உதயநிதி ஆவேச பேட்டி… பதறும் அரசியல் களம்…!

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

36 minutes ago

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…

45 minutes ago

“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…

51 minutes ago