அட கடவுளே… திடீரெனக் கீழே விழுந்த பள்ளிச் சிறுமி… பிரசவத்தில் முடிந்த கொடூரம்… சிசு பலியான சோகம்… காதலன் போக்சோவில் கைது… சிவகாசியில் பரபரப்பு…!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் சிறுமியின் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

கீழே விழுந்த அதிர்ச்சியில் அந்த மாணவிக்கு எதிர்பாராதவிதமாக பிரசவம் ஏற்பட்டு, வயிற்றில் இருந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் மூலம் சிறுமி கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்ததுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியைக் கர்ப்பமாக்கியது அவருடைய காதலன் என்பது தெரியவந்ததை அடுத்து, காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

அட கொடுமையே… உயிரைக் காப்பாற்றிய மக்களிடம்… என்னைக் கேட்க நீங்கள் யார்?… மனதை உலுக்கிய பெண்ணின் அதிர்ச்சிப் பேச்சு…!

வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு…

18 minutes ago

பகீர்… காதல் திருமணம் செய்த 24 வயது மகளை… அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்… உ . பி.- யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்ட 24 வயது மகள் அங்கிதாவை, அவரது…

24 minutes ago

அய்யோ போச்சா… முதல் சந்திப்பில் ரூ 20,500 காலி… டேட்டிங் ஆப் காதலியின் அடுத்த மீட்டிங்கிற்கு பிளான்… தப்பிப்பாரா இளைஞர்?…

முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…

48 minutes ago

இப்படி ஒரு விஷயமா?… சூரிய கிரகணம் 2026… சதுர்கிரகி யோகத்தால்… யாருக்கு பண மழை?… உங்கள் ராசியும் இதில் இருக்கா?…

2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…

1 மணத்தியாலம் ago

“அடேய்… எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… அடுத்து இதுதான் நடக்கும்… இடைத்தேர்தலில் திரிஷா?… தவெக-வின் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா…!”

தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…

1 மணத்தியாலம் ago