வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிர பிரச்சனைகளால் மனமுடைந்துபோன ஒரு பெண், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாள். விரக்தியின் எல்லைக்கே சென்ற அவளுக்கு வேறு வழி எதுவுமே புலப்படவில்லை. இறுதியில், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவோடு ஓடும் ஆற்றில் குதித்தாள்.
சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர், அந்தப் பெண் ஆற்றில் குதிப்பதைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். யோசிக்கக்கூட நேரமின்றி, அனைவரும் அவளைக் காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஒன்று திரண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு கயிற்றின் உதவியோடு தீவிர முயற்சி செய்து, வழழியாக அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக ஆற்றிலிருந்து வெளியே மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட அந்தப் பெண்ணிடம், “ஏன் இப்படி உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாய்?” என்று பதற்றத்துடன் கேள்வி எழுப்பியபோது, அவள் சிறிதும் நன்றியுணர்வின்றி எரிச்சலுடன் பதிலளித்தாள். “என்னைக் கேட்க நீங்கள் யார்? இது என்னுடைய வாழ்க்கை- எனக்கு இஷ்டமானதை நான் செய்வேன், இதில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று கூறி அனைவரையும் வாயடைக்கச் செய்தாள்.
தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…
கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…
டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவருக்கும், ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே…
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், தவெக தலைவர் விஜய்யுடனான அரசியல் மற்றும் தனிப்பட்ட முரண்பாடுகள் மட்டுமின்றி, காவல்துறை டிஜிபி…