அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உதயநிதியின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு அனைத்துக் கட்சியினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இந்த அரசு ஒருபோதும் சும்மா இருக்காது என்று எச்சரித்தார். அரசியல் ரீதியாக எந்தவொரு கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிக்கலாம்; ஆனால், வெறும் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் இதுபோன்ற தகுதியற்ற பேச்சுகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…
தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…
கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…
டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவருக்கும், ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே…