“தவெக-வுடன் கூட்டணி..?” 2 MLA க்கள் ராஜினாமா..? பொதுக்குழுவில் அதிரடி முடிவு.. வைகோ பரபரப்பு பேட்டி..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவே இறுதியானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சூசகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப் போகிறார்களா என்ற கேள்விக்கு, அது வெறும் யூகங்கள் மட்டுமே என்று கூறி அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதேவேளையில், கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஊழல் மற்றும் கமிஷன் இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்தி வருவதாக வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த திடீர் பாராட்டும், கூட்டணி குறித்த சூசகப் பதிலும் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும், தவெக – மதிமுக கூட்டணி உருவாவதற்கான அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஏற்கனவே 2 மனைவிகள், 3 பிள்ளைகள்.. 45 வயது ஆசாமியிடம் சிக்கிய 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. திடுக்கிடும் பின்னணி..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…

59 seconds ago

தூத்துக்குடியில் நள்ளிரவில் பயங்கரம்..! விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலருக்கு அரிவாள் வெட்டு… சிறுவன் உட்பட 3 பேர் கைது..!!

தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…

8 minutes ago

சென்னையில் முதியவர்களுக்கு குட் நியூஸ்… ஜூன் 21 முதல் இலவச பேருந்து டோக்கன் விநியோகம்… என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா…? முழு விவரம் உள்ளே…!!

தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…

8 minutes ago

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

16 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

17 minutes ago

FLASH: அரசு மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விபத்தில் தாய், மகள் படுகாயம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…

26 minutes ago